Visit my makkaladhikarammedia.com website in e – book oct – 2024 .
நவம்பர் 05, 2024 • Makkal Adhikaram
Continue Readingநவம்பர் 05, 2024 • Makkal Adhikaram
Continue Readingநவம்பர் 04, 2024 • Makkal Adhikaram உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு 7 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்களை வழங்காமல் இழுத்தடிப்பது தான் திராவிட மாடலா?என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரின் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள பல உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை என்பதும், இதுதொடர்பான உள்ளாட்சி அமைப்புகளின் அணுகுமுறையை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.தங்களின் வாழ்நாளில் பெரும் பகுதியை அரசுக்காகவும், உள்ளாட்சி […]
Continue Readingநவம்பர் 04, 2024 • Makkal Adhikaram அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவா்களுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை என முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், எடப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய அக் கட்சியின் தலைவா் விஜய், அதிமுகவை விமா்சித்து பேசாததற்கு காரணம் மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை கடந்த காலங்களில் அதிமுக செயல்படுத்தியுள்ளது. […]
Continue Readingநவம்பர் 04, 2024 • Makkal Adhikaram கோவையில் நவம்பா் 4 (திங்கள்கிழமை) முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் ராணுவத்துக்கான ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக வெளிமாநில இளைஞா்கள் ஏராளமானோா் கோவையில் குவிந்துள்ளனா்.இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரா்கள், 50 (கிளாா்க்) உதவியாளா்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆள் சோ்ப்பு முகாம் கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து பங்கேற்கவுள்ளனா். திங்கள்கிழமை தொடங்கும் முகாமில் தெலங்கானா, குஜராத், […]
Continue Readingநவம்பர் 02, 2024 • Makkal Adhikaram நாட்டில் பத்திரிக்கை துறை! சமூக மக்களின் நன்மைக்காக இல்லாமல், ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக இருப்பது சுயநலத்தின் அடையாளம் . அப்படி சுயநலமாக இருக்கக்கூடிய கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு தான் சலுகை, விளம்பரங்கள் சர்குலேஷன் சட்டமா? அது பத்திரிக்கை துறையின் சுதந்திரத்தை ஏமாற்றும் கருப்பு சட்டமா? மேலும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை நிறுவனங்கள் பெரும்பாலும் கருப்பு பணத்தால் உருவாகியுள்ளது .அல்லது அரசியலில் கொள்ளை அடித்து பணமாக உள்ளது. இல்லையென்றால் மதுக்கடைகளில், மணல் கொள்ளைகளில், வெளிவந்த நிறுவனங்களாக […]
Continue ReadingNov 02, 2024 • Makkal Adhikaram Journalism in the country! It is a sign of selfishness to be the stooges of the rulers and not for the good of the people of the society. Is it the law to circulate advertisements and advertisements only for corporate newspaper channels that are so selfish? Is it a black […]
Continue Readingநவம்பர் 01, 2024 • Makkal Adhikaram மக்கள் மாற்றத்தை தேடினாலும், மாற்றத்தை கொடுக்க விஜய் வந்தாலும், அல்லது பிஜேபியில் யாரோ ஒருவர் வந்தாலும் , இந்த திமுக சார்பு மீடியாக்களும், சோசியல் மீடியாக்களும், அவர்களுடைய ஐ.டி. விங்கும், அதைப் பற்றி தரக்குறைவாக பேசிக்கொண்டு, அதில் உள்ள நெகட்டிவ்களை மக்களிடம் சொல்லிக் கொண்டு, ஒரு நல்ல அரசியல் மாற்றம் வரக்கூடாது என்பதில் இவர்கள் எவ்வளவு முனைப்பாக இருக்கிறார்கள்? இதுதான் மீடியா லட்சணமா ? விஜய் எம்ஜிஆர் ஆக முடியுமா? […]
Continue ReadingNov 01, 2024 • Makkal Adhikaram Whether people are looking for change, whether Vijay comes to give change, or if someone comes from the BJP, these pro-DMK and social media will not be able to destroy their IT department. Wing, how serious are they about not making a positive political change by talking about it and […]
Continue Readingவழக்கம் போல வருகிற 2024 நவம்பர் மாதத்திலும் எக்கச்சக்கமான புதிய விதிகள் (New Rules From November 1) அமலுக்கு வருகிறது.அப்படியாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் சில முக்கியமான புதிய விதிகள், புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் புதிய மாற்றங்கள் என்னென்ன? இதோ விவரங்கள்: யுபிஐ 123 பேமென்ட்டின் வரம்பானதுரூ.5000 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல யுபிஐ லைட் வாலட்டின் வரம்பும் ரூ.2000 இல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, […]
Continue Reading