தமிழ்நாட்டில் தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம் பாயும் – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு .
ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram நாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியிருப்பு நல சங்கங்கள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள்,தொழிற் சங்கங்கள், கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதாக தகவல் வெளிவந்து. அது உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்திருந்தார் . மேலும், தேசிய கொடி ஏற்றும் போது காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வழக்கறிஞர் விடுத்திருந்தார். அதற்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் சுதந்திர […]
Continue Reading