தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் மைக்கில் அரசியல் செய்வதை நிறுத்தி, மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போது அரசியல் செய்வார்கள்? -அரசியல் மக்களுக்கு ஏமாற்றமானால், சமூகத்தில் எல்லாவற்றிலும் ஏமாற்றங்கள் தொடர்கிறது. சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .
ஜனவரி 26, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் அரசியல் என்பது அறுவது சதவீத (60%) மக்களுக்கு தெரியாது, புரியாது. அதனால் தான், எந்த அரசியல் கட்சி கூட்டத்திற்கும் காசு கொடுத்தால் சென்று விடுகிறார்கள். அங்கே அவர்களுக்கு பணம் கொடுத்து, பிரியாணி கொடுத்து, கூட்டத்தை ஒவ்வொரு கட்சியினரும் வைத்துக் கொள்கிறார்கள்.இது மக்களை ஏமாற்றும் அரசியல். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் மைக்கில் பேசி ,ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்து தன்னை புனிதப்படுத்திக் கொள்வது அரசியல் வாடிக்கையாகி விட்டது. […]
Continue Reading