நாட்டில் மதச் சார்பின்மையை பேசும் எதிர்கட்சிகள் மறைமுக மத அரசியல் செய்கிறதா ?
மே 04, 2024 • Makkal Adhikaram கார்ப்பரேட் மீடியாக்களில் மதச்சார்பின்மை பொய்களை சொல்லி, அரசியல் செய்யும் எதிர்க் கட்சிகள் மறைமுகமாக முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், ஓட்டுக்காக மத அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த மத அரசியல் தான் இந்துக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் இடையே ஒரு மத மோதல் அரசியலை ஊக்குவிக்கிறது. இது சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாக பிரிந்த பிறகு கூட ,இது தொடர்கதையாக வருவதற்கு காரணம்? இந்த மதச்சார்பின்மை என்று பேசிக் […]
Continue Reading