இன்றய அரசியல் கட்சிகளில் சீமான் போன்றோர் எவ்வளவு தவறு செய்தாலும், அல்லது எப்படி தவறாக பேசினாலும், ஒரு பக்கம் அம்பேத்கரை முன்னிறுத்துவது,இல்லையென்றால், கார்ப்பரேட் மீடியாக்களில் பேட்டி கொடுத்து புனிதராகி விடுவது,இதுதான் தமிழ்நாட்டின் அரசியலா ?
தலித் சமூக ஜாதி அரசியலில் திருமாவளவன், சைமன் போன்றோர் கட்சிகளில் ஜாதி, மதத்தை பற்றி பேசலாம். ஆனால், குறிப்பாக பிஜேபி ஜாதி பற்றி பேசக்கூடாது. மதத்தைப் பற்றி பேசக்கூடாது.அது ஏன்? இவர்கள் பேசினால் பிரிவினை வாதம்,மத வாதம். இவர்கள் பேசினால் அது மதச்சார்பின்மை. இது அரசியல் தெரியாத முட்டாள்களிடம் பேசும் அரசியல். இந்த பித்தலாட்ட அரசியலுக்கு, பித்தலாட்ட ஊடகங்கள் துணை போய்க்கொண்டிருக்கிறது. இதுதான் சுயநல அரசியல்.மேலும், பொதுநல அரசியலில் ஜாதி,மதம் பற்றி பேசியதும் இல்லை.அது எங்கே இருக்கிறது? […]
Continue Reading