தமிழ் நாட்டில் பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருக்கிறதா? இல்லையா? என்பதை தமிழ் நாட்டு மக்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தெரிவிப்பாரா ?
மே 13, 2024 • Makkal Adhikaram youtube சேனல்கள் பத்திரிக்கையில் வரவில்லை என்றாலும், கருத்து சுதந்திரம் சொல்வதற்கு உரிமை உண்டு. அதை இல்லை என்று மறுக்க முடியாது .இங்கே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை சொன்னால் சுதந்திரம் உண்டு. ஆளும் கட்சிக்கு எதிராக கருத்துக்களை சொன்னால், அதற்கு உரிமை இல்லை. காவல்துறை வைத்து வழக்கு போடுவது, இந்த சட்டத்தின் மீது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கே கருத்துரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் காவல் துறை மீறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.ஆங்கிலேய ஏகாதிபத்திய […]
Continue Reading