நாடாளுமன்றத் தேர்தல் 2024 ல் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மீது தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? சமூக நலன் பத்திரிக்கையாளர்கள்.
நாட்டில் இலவசங்களை அறிவிப்பது, அரசியல் கட்சிகளின் ஓட்டு வேட்டையாகிவிட்டது. மேலும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு, கல்வி ,மருத்துவம் இந்த திட்டங்களை பற்றியும், ஊழலற்ற நிர்வாகத்தை பற்றியும், மக்களிடம் கொண்டு செல்வதை விட்டு விட்டு ,இன்று காங்கிரஸ் கட்சி ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சத்தை இலவசமாக வழங்குவதும், திமுக மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் அளிப்பதும், இதனால், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஏற்படுகிறதா? எதுவும் இல்லை .உழைக்கும் மக்களுக்கு […]
Continue Reading