சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச மாநில திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூபாய் 371 கோடி ஊழல் ! விடுவிப்பு பாஜகவின் கூட்டணி அரசியலா? – ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் குற்றச்சாட்டு .

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram ஆந்திர பிரதேச மாநில திறன் மேம்பாட்டு கழகத்தில் (APSSDC ) ன் வேலையற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்படுத்த ரூபாய் 371 கோடி சந்திரபாபு நாயுடு ஊழல் செய்ததாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு .  மேலும், இப் பிரச்சனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில்  இருக்கும் அமலாக்கத்துறை சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்து செய்தது. இது இவருடைய ஆட்சியில் 2014 – 2017 ல் […]

Continue Reading

அரசு நிகழ்ச்சிகளில் கட்சி சின்னம் பொருந்திய டி-ஷர்ட் அணிந்து வர எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு .

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக இருந்து கொண்டு உதயசூரியன் சின்னம், டீ சர்ட் அணிந்து வருவது, சட்டத்திற்கு புறம்பான ஒன்று. அதுவும் அரசு நிகழ்ச்சிகளில் அவ்வாறு பங்கேற்பது அரசின் விதிமுறைகளுக்கு எதிரான ஒன்று. அரசு நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி பொதுவான மக்களுக்கான நிகழ்ச்சி . இதில் அரசு அதிகாரிகளும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது சட்டத்தின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் […]

Continue Reading

கணவனை ஒரே அடியில் காலி செய்த ஜோதி.. நாமக்கல்லை நடுங்க வைத்த நாடகம்.. விசாரித்தால் விஷயமே வேறு.

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டியை சேர்ந்த போர்வெல் மெக்கானிக் முருகேசன், தனது மனைவி ஜோதியை சந்தேகப்பட்டாராம். குடிப்பழக்கம் வேறு இருந்ததாம். குடித்துவிட்டு வந்து அடிக்கடி சந்தேகப்பட்டு அடித்து உதைத்து வந்தாராம் முருகேசன். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, அவரை அடித்துக் காலி செய்தார். அதன்பின்னர் அவர் நடத்திய நாடகம் போலீஸையே தூக்கிவாரிப்போட்டுள்ளது.  நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டியை சேர்ந்த 37 வயதாகும் முருகேசன் என்பவர் அந்த பகுதியில் போர்வெல் மெக்கானிக்காக வேலை செய்து […]

Continue Reading

Happy if the Congress party wins! But if it fails then BJP has hacked the machines and won – are they making fools of politically ignorant people .

Is this being used as a tool to distrust the Election Commission by giving news in the newspaper on the Internet? besides People will be confused by such false news. Besides, the Congress, which lost in Haryana, has been publishing such news online in newspapers. Therefore, the Election Commission should take action against the Congress […]

Continue Reading

நாட்டில் சிஐடியு சங்கம் முக்கியமா? அல்லது தொழிலாளர் நலன் முக்கியமா ? இதைப் பற்றி தொழிலாளர்கள் முடிவு செய்ய வேண்டாமா? -சாம்சங் தொழிற்சாலை .

அக்டோபர் 10, 2024 • Makkal Adhikaram சாம்சங் தொழிற்சாலை ஸ்ரீ பெருமந்துருக்கு அருகில் அமைக்கப்பட்ட ஒரு தொழிற்சாலை . இந்த தொழிற்சாலை 2007 முதல் இயங்கி வருகிறது. இங்கே இரண்டு மாத காலமாக தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். தொழிலாளர்கள் கோரிக்கை என்பது நியாயமான ஒன்று. அந்த கோரிக்கையை சாம்சங் கம்பெனி நிறுவனம், தமிழக அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, அதை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டது. இருப்பினும் சாம்சங் நிறுவனத்திற்கும், சிஐடியு சங்கத்திற்கும் ஒரு […]

Continue Reading

பட்டதாரிகளுக்கு நீதிமன்றம் தந்த அதிர்ச்சி!! இனி ஆசிரியர் வேலை அவ்வளவுதானா?

ஆசிரியர் பணியை நம்பி இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை அதிர்ச்சியை தந்துள்ளது. அதாவதுதற்போது பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள். ஆனால் அந்த ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. அரசு அதற்கான வைத்த தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கூட இன்னும் வேலை கிடைத்த பாடில்லை. ஆசிரியர் பயிற்சி முடித்த […]

Continue Reading

ரேஷன் கடை ஊழல்கள் பற்றி அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தும் எஃப் ஐ ஆர் போட வருட கணக்காகிறதா ?

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஊழலை ஒழிக்க லஞ்ச ஒழிப்புத்துறை இருக்க வேண்டும். பல்லாயிரம் கோடி ரேஷன் கடை பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு குறைவான விலையில் கொடுக்காமல், மார்க்கெட் விலைக்கு கொடுப்பது மற்றும் தரம் குறைவான பொருட்களை கொடுப்பது, இது எல்லாம் ஏழை எளிய, நடுத்தர மக்களை முட்டாளாக்கும் வேலை.  இதை அதிமுக, ஆட்சியிலும் இந்த வேலையை செய்திருக்கிறார்கள். நல்ல அரிசி எல்லாம் வெளி மார்க்கெட்டில் விற்று விடுவார்கள். ஏன்? இந்த அரிசி […]

Continue Reading

இனி அரசியல் கட்சிகள்! தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைவாங்க முடியாது என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட மனுக்கள் தள்ளுபடி .

அக்டோபர் 07, 2024 • Makkal Adhikaram அரசியல் கட்சிகள்! வியாபார நிறுவனங்கள், தொழிலதிபர்கள் ,கம்பெனிகள் போன்றவற்றில் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வாங்க மத்திய அரசு 2018 சட்டத்தை கொண்டு வந்தது.  அதன்படி எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் நன்கொடை பத்திரத்தின் மூலம் தேர்தல் செலவுக்கு என்று பணம் வாங்கினார்கள். இது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அரசியல் சாசன அமர்வுக்கு எதிரானது என்று தலைமை நீதிபதி சந்திர சூட் இந்த நன்கொடை தேர்தல் பத்திரத்தை ரத்து செய்தார்.  ரத்து […]

Continue Reading

Now on to political parties! Supreme Court dismisses pleas seeking review of its verdict banning donations through electoral bonds By PTI .

October 07, 2024 • Makkal Adhikaram Political parties! The Central Government brought in the Electoral Gift Bonds Act, 2018 to allow business establishments, industrialists and companies to buy electoral bonds. Accordingly, all political parties took money for election expenses through electoral donation bonds. Chief Justice of India Chandra Sood cancelled the donation electoral bond, saying it […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஏழை எளிய ,நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பதிலாக அரசியல் கட்சியினர் என்று கிரிமினல்களையும், அடியாட்களையும் கோடிஸ்வரர்களாக ஆக்க அரசியல் கட்சிகள் இருக்கிறதா ?

அக்டோபர் 06, 2024 • Makkal Adhikaram சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடிய நூற்றுக்கு 95 சதவீதம் அரசியல் கட்சிகளின் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இது சில கட்சிகளில் அதிகமாகவும், சில கட்சிகளில் குறைவாகவும் உள்ளது . இவர்கள் எப்படி ஏழை நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பாடுபடுவார்கள்? மேலும், இதற்கு உடந்தையாக இருப்பது கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் உழைக்கும் மக்களையும், ஏழை எளிய, நடுத்தர மக்களையும் முட்டாளாக்கி, அரசியலில் பத்திரிக்கை வியாபாரம்  செய்கிறதா ? தவிர, இதுதான் தமிழ்நாட்டு கார்ப்பரேட் பத்திரிக்கை, […]

Continue Reading