தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், கனிம வள குவாரிகளை தேர்தல் ஆணையம் தேர்தல் முடியும் வரை தடை செய்யுமா ?

தமிழகம் முழுதும் உள்ள கனிம வள குவாரிகளை தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க சமூக ஆர்வலர்களும், சமூக நலன் பத்திரிகையாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால்! ஏற்கனவே தமிழ்நாட்டில் பணத்தை ஆம்புலன்ஸ் மூலம் கடந்த தேர்தல்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தப்பட்டுள்ளது. அதேபோல், மணல் மற்றும் சவுடு மண், மலை மண் போன்ற லாரிகளில் இந்த பணத்தை அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு போக மாட்டார்களா ? இதைத் தேர்தல் ஆணையம் […]

Continue Reading

With the election rules in force in Tamil Nadu, will the Election Commission ban mining till the elections are over?

Social activists and social welfare journalists have demanded that the quarries across Tamil Nadu be stopped till the elections are over. Here’s why! Already in Tamil Nadu, money has been smuggled in ambulances to give to voters in the last elections. Similarly, won’t political parties take this money in trucks like sand and soudu soil and hill soil to distribute it to voters in the Lok Sabha elections? The Election Commission should take note of this and bring it under the ambit of election rules. Moreover, a lot of illigal is going on in Tamil Nadu. Needless to say , such mineral wealth. If you are carrying cash or gifts , you will not know anything about it. What is inside it, whether it is the authorities or the police who can check it? You can’t find that. Therefore, if the Tamil Nadu Election Commissioner immediately stops the quarrying, no illegal work can be done with it. If not! If the Election Commission understands that political parties will use this as a big opportunity to distribute cash to voters across Tamil Nadu and smuggle it in trucks. Okay.

Continue Reading

மனிதனால் விஞ்ஞானத்தை உருவாக்க முடியும். ஆனால், இயற்கையை உருவாக்க முடியுமா ? விமான நிலையத்தை உருவாக்கலாம் .ஆனால், இயற்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனித வாழ்க்கையை உருவாக்க முடியுமா ?

மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் போட்டி போட்டாலும்,  வாழ்க்கையில்  நிம்மதி, சந்தோஷம் அடைய முடியுமா ? விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரிக்க ,அதிகரிக்க மனித வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் குறைந்து கொண்டு தான் வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு, விஞ்ஞான வளர்ச்சி இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மனித வாழ்க்கையின் நிம்மதி ,சந்தோஷம் குறைந்துவிட்டது .உதாரணத்திற்கு செல்போன் வந்ததிலிருந்து, உறவுகளிடம் பேசுவதை விட ,செல்போனில் தான் மனித வாழ்க்கை சஞ்சரிக்கிறது. நண்பர்களிடம் பேசுவதை விட, செல்போனில் தான் மனித வாழ்க்கை செலவழித்து வருகிறது […]

Continue Reading