இனி அரசியல் கட்சிகள்! தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைவாங்க முடியாது என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட மனுக்கள் தள்ளுபடி .
அக்டோபர் 07, 2024 • Makkal Adhikaram அரசியல் கட்சிகள்! வியாபார நிறுவனங்கள், தொழிலதிபர்கள் ,கம்பெனிகள் போன்றவற்றில் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வாங்க மத்திய அரசு 2018 சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் நன்கொடை பத்திரத்தின் மூலம் தேர்தல் செலவுக்கு என்று பணம் வாங்கினார்கள். இது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அரசியல் சாசன அமர்வுக்கு எதிரானது என்று தலைமை நீதிபதி சந்திர சூட் இந்த நன்கொடை தேர்தல் பத்திரத்தை ரத்து செய்தார். ரத்து […]
Continue Reading