உச்சநீதிமன்றம் பார் அசோசியேஷன் மற்றும் பார் கவுன்சில் பொறுப்பாளர்கள் குற்றப் பின்னணி தேர்வு குறித்து தாமாக முன்வந்து (Suo motu) வழக்கு .
ஆகஸ்ட் 22, 2024 • Makkal Adhikaram நீதித்துறையில் பார் அசோசியேஷன் மற்றும் பார் கவுன்சில் தேர்தல்கள் தகுதியான வழக்கறிஞர்கள் கொண்டு தேர்வு நடைபெறுகிறதா ? மேலும், வாக்களிக்கும் தகுதி உடைய வழக்கறிஞர்கள் யார்? யார்? என்பதை ஒரு வரைமுறைப்படுத்த வேண்டும் .அதன் பிறகு, அவர்கள் தான் நீதித்துறையில் பார் அசோசியேஷன் மற்றும் பார் கவுன்சில் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என்பதை முறைப்படுத்தினால் தான் குற்றப் பின்னணி உள்ளவர்கள் யாரும் வர முடியாது .மேலும், பணம் கொடுத்து, பரிசு […]
Continue Reading