காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆட்சிக்கு வராது – கார்த்திக் சிதம்பரம்.
கார்த்திக் சிதம்பரம் எப்படியோ அவர் வாயிலிருந்து ஒரு உண்மையை சொல்லிவிட்டார் அதாவது காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆட்சிக்கு வராது என்று அவர் வாயிலே தெரிவித்துவிட்டார். தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சிக்கு சி.எம். யார் என்று சொல்ல வேண்டுமாம், சொன்னால் வந்துவிடுமா? தலை கீழாக நின்றாலும், இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல,இந்தியாவிலும் காங்கிரஸ் கட்சி இருக்காது. இது இந்துக்களுக்கு எதிரான ஒரு அரசியல் கட்சி.இந் நேரம் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தால், இந்தியாவின் நிலைமை எப்படி இருக்கும்? என்பதை அரசியல் ஆய்வாளர்கள் […]
Continue Reading