தமிழக மக்கள் தகுதியானவர்களுக்கு வாக்களிக்க தெரியாததால் மக்களின் வாழ்க்கை போராட்டமாகி வந்துள்ளது பற்றி சிந்திப்பார்களா ?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உடம்பு கனமாகவும், ஏதோ ஒரு கட்சியில் பொறுப்பை வாங்கிக்கொண்டு பேசத் தெரிந்தவர்களாக இருந்தால், அவர்கள் நன்றாக பேசுகிறார்கள் என்று படித்தவர்களும், ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். படிக்காதவர்களும் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்.இதுவா அரசியல் தகுதி? இது அரசியல் தகுதி அல்ல . அரசியல் தகுதி என்றால்! ஒருவருடைய நேர்மை, ஒழுக்கம்,சமூகத்தில் நன்மதிப்பு ,மரியாதை இதுதான் ஒரு மனிதனின் அரசியல் அடிப்படைத் தகுதி. இந்த தகுதி இல்லாதவர்கள் குடிகாரர்களாக இருந்தாலும் பரவாயில்லை, ஏதோ ஒரு கட்சியில், ஏதோ ஒரு பொறுப்பை […]

Continue Reading

Will the people of Tamil Nadu think about how people’s lives have become a struggle because they do not know how to vote for the deserving?

As far as Tamil Nadu is concerned, educated people are deceived that if they are heavy and can speak well in some party, they are talking well. Even the uneducated are being deceived. Is this political qualification? This is not a political qualification. If it is politically qualified! A person’s honesty, discipline, social respect and […]

Continue Reading

படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் . அது எப்படி வர வேண்டும் ?

படிச்சவங்க அரசியலுக்கு வரணும். அது எப்படி வரணும்? மக்களுக்கு சேவை செய்ய வரணும். வாயிலே பேசிவிட்டு போவதற்கு எதற்கு?பொய்யை உண்மையாக பேசுவதற்கு வரத் தேவையில்லை . இது சமூக ஆர்வலர்கள் கருத்து.

Continue Reading

தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா? தேனி தொகுதி மக்கள் கூறுவது என்ன ?

டிடிவி தினகரன் சுமார் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக ஜெயித்த போது, இவருடைய தொகுதி நிதியிலிருந்தும், சொந்த நிதியிலிருந்தும், தேனி தொகுதிக்கு இவருடைய பெயரில் மேல்நிலை நீர் திறக்க தொட்டிகளும், சமுதாய கூடமும் கோயில்களுக்கு மண்டபங்களும், வளைவுகளும், ஏதாவது சிறப்பான சமூகப் பணிகளும் செய்யாத கிராமங்களே இல்லை என்று தொகுதி மக்கள் பேச்சு .  அந்த அளவிற்கு டிடிவி தினகரன் தேனி தொகுதியில் மிகவும் அறிமுகமானவர் மேலும் இந்த தொகுதியில் முக்குலத்தோர், […]

Continue Reading

टीटीवी दिनाकरन के थेनी सीट जीतने की संभावना? थेनी के लोग क्या कहते हैं ?

करीब 10-15 साल पहले जब टीटीवी दिनाकरन इस सीट से लोकसभा जीते थे तो इस क्षेत्र के लोगों का कहना था कि इस विधानसभा क्षेत्र में ऐसा कोई गांव नहीं था जिसने अपने निर्वाचन क्षेत्र की निधि और निजी कोष से अपने नाम का पानी छोड़ने का कोई विशेष सामाजिक कार्य नहीं किया हो। टीटीवी […]

Continue Reading

2024 நாடாளுமன்ற தேர்தலில்! நாட்டு மக்கள் தேச நலன் கருதி யாருக்கு வாக்களிக்க வேண்டும்? வாக்களிக்க மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் வேண்டுகோள் .

நாடு இருக்கின்ற மோசமான அரசியல் சூழ்நிலை கருதி, இந்த தேச நலனுக்காக நாட்டிலுள்ள ஒவ்வொரு வாக்காளர்களும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இத்தேர்தல் நாட்டு மக்கள் அனைவருக்கும், இந்த தேசத்தின் நலன் கருதி உங்கள் வாக்குகளை எந்த அரசியல் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை ஒரு முறைக்கு, 100 முறை சிந்தித்து வாக்களியுங்கள். இங்கே சுயநலத்திற்காக பல ஆயிரம் ஊடகங்கள் இருக்கலாம். பொதுநலத்தில், இந்த தேச நலத்தில் அக்கறையுடன் வெளிவரும் செய்தி ஊடகங்கள் ஒன்று, இரண்டு இருந்தால் அதுவே […]

Continue Reading

நாட்டில் ஆட்சி நிர்வாகம் சரி இல்லை என்றால் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் அடுத்தது பத்திரிக்கை துறை அடுத்தது காவல்துறை மக்களின் பொதுநலத்துக்கான துறைகள் அனைத்தும் சுயநலமாக மாறினால்! இது எல்லாம் யார் தட்டி கேட்பது ? இயற்கை என்ற கடவுளை? அல்லது மகான்களா?

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிர்வாகம் மக்களுக்காக இல்லை. அவர்களுடைய குடும்பத்திற்கும் ,அவர்களுடைய அரசியல் கட்சிக்கும், சொந்தமானதாக இருந்து வருகிறது .இது ஒரு புறம் இருக்கட்டும். அடுத்தது, அமைச்சர் பொன்முடி செய்த ஊழல் புகார் குறித்து உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், உயர் நீதிமன்ற நீதிபதி இவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, 50 லட்சம் ரூபாய் அபராதம் இவருக்கும், இவர் மனைவிக்கும் தண்டனை விதித்தார்.  இந்த தண்டனையை எதிர்த்து நீங்கள் உச்ச நீதிமன்றத்திலும், வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்று […]

Continue Reading

If the administration of the country is not good, then the last hope of the people is the court, then the press is next, the police is next, if all the departments for the public welfare become selfish! Who’s going to knock all this? The God of Nature? Or saints?

The Stalin-led administration in Tamil Nadu is not for the people. It belongs to their family and their political party. Next, the High Court judge sentenced Minister Ponmudi to three years imprisonment and imposed a fine of Rs 50 lakh on him and his wife. You can also challenge the sentence in the Supreme Court, […]

Continue Reading

2024 நாடாளுமன்ற தேர்தல் !தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி . பெரும்பான்மை யாருக்கு ?

2024 நாடாளுமன்றத் தேர்தல்! தமிழ்நாட்டில் பாஜக, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தான் மும்முனைப் போட்டி. இதில் எந்த கட்சிக்கு வெற்றி அதிக வாய்ப்பு?எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு? என்பது அவ்வளவு எளிதில் கணிக்க முடியாத ஒரு தேர்தல் என்பதை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். மேலும், கட்சியின் வேட்பாளர்யார்? அவருடைய தகுதி அரசியல் செல்வாக்கு? மக்கள் செல்வாக்கு? இவை அனைத்தும் சேர்த்து தான் ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப் போகிறது. இதில் பாமகவிற்கு சமுதாய […]

Continue Reading