தமிழ்நாட்டில் அதிமுக, திமுக அளவுக்கு பிஜேபியின் வாக்கு சதவீதம் வளர முடியுமா ? எப்படி வளரும்?
ஜூன் 12, 2024 • Makkal Adhikaram சமூக வலைதளத்தில் திராவிட கட்சிகள் தங்களுக்கு போட்டியாக பிஜேபி வரக்கூடாது என்பதில் முடிவாக இருக்கிறது .அதனால் தான், இப்படிப்பட்ட ஓட்டு வங்கி சதவீத கணக்கை வாட்ஸ் அப் குரூப் களில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிஜேபி வளர்ந்திருக்கிறதா? வளர்ந்திருக்கிறதா? என்பதை உங்கள் கேள்வியிலே தெரிகிறது. அது வளர்ந்து இருக்கிறது. அண்ணாமலை வந்த பிறகு தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்திருக்கிறது. அதில் மாற்று கருத்து இல்லை. மேலும், பிஜேபி தமிழ்நாட்டில் வளர வேண்டும் என்றால் […]
Continue Reading