நிதியமைச்சர் பொறுப்பில் இருந்த காலத்தில், நடந்த பண மோசடி விவகாரத்தால் மீண்டும் பா. சிதம்பரம் அதில் சிக்குகிறார?
காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மிகப்பெரிய ஒரு ஊழல், இந்திய பொருளாதரத்தை அசைக்கிப் பார்த்தது. அதற்கு முக்கிய காரணம் ஒன்று பா சிதம்பரம் பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை ஸ்கிராப் என்று பாகிஸ்தானுக்கு விற்று விட்டார். அடுத்தது டி லா ரூ என்ற பிரிட்டன் கம்பெனி ,பாகிஸ்தானுக்கு பணத்தை அச்சடிக்கும் காகிதத்தை சப்ளை செய்து வந்துள்ளது. அதே கம்பெனியிடம் அப்போதைய நிதி அமைச்சர் பா சிதம்பரம் இந்தியா பணத்தை அச்சடிக்கும் காகிதத்தை வாங்க ஒப்பந்தம் போற்றப்பட்டுள்ளது. இதனால் எளிதில் இந்தியாவுக்குள் […]
Continue Reading