மத்திய – மாநில அரசுகள் தகுதியான பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அரசின் சலுகை ,விளம்பரங்கள் கொடுக்க மக்கள் அதிகாரம் தொடர்ந்து கோரிக்கை .
மக்கள் அதிகாரம் பத்திரிகை மக்கள் நலன் சார்ந்து வெளி வரும் பத்திரிகை. இதில் வியாபார நோக்கமும் மற்றும் அரசியல் கட்சி சார்ந்த நோக்கமும் இல்லாமல் பத்திரிக்கை நடத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அப்படியும் போராடி பத்திரிகைகள் நடத்திக் கொண்டு வருகிறோம். இது பற்றி தமிழ்நாடு செய்தித்துறை இயக்குனர் மற்றும் செயலாளர் அவர்களிடமும் தெரிவித்துள்ளேன் . இவர்கள் காலத்திலாவது இந்த பத்திரிக்கை துறை மக்கள் நலனுக்காக செயல்படக்கூடிய பத்திரிகைகளை தகுதி தரம் பார்த்து, அதற்குரிய அங்கீகாரம் கொடுக்கப்பட […]
Continue Reading