மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் ! பல ஆண்டுகளாக எழுதப்பட்டு வரும் கட்டுரை !மனிதன் இயற்கையை அழித்தால்! இயற்கை மனிதனை அழித்து விடும் – ஆசிரியர்.
டிசம்பர் 03, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் பல ஆண்டுகளாக இச்செய்தியை அரசுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்து வருகிறோம். ஏழை சொல் எடுபடாது என்பது போல அரசாங்கமும், பொதுமக்களும் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். அதனுடைய பலன் தான் இன்று மழை, வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி, நில அதிர்வுகள், புயல் பாதிப்புகள் தொடர்கதை ஆகிறது. இது ஒரு பக்கம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மேலும், இதைப் பற்றி மத்திய ,மாநில அரசுகள் ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். […]
Continue Reading