தலைவன் இல்லாமல் ஒரு அரசியல் கட்சியில் தொண்டர்கள் செயல்பட முடியுமா? அதிமுகவின் தற்போதைய தலைவர் யார் ?
அதிமுகவில் எம் ஜி ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு கட்சியின் தலைவர் யார்?என்ற கேள்விக்குறி நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை. ஒரு குடும்பம் போன்றது தான் ஒரு அரசியல் கட்சியும், அதாவது குடும்பத்தில் உள்ள தலைவன் இறந்து விட்டால்,அந்த குடும்பத்தில் எல்லோரும் சம உரிமை எடுத்துக் கொள்வார்கள். அப்பா இருக்கும் வரை அந்த குடும்பத்தில் எந்த மகனையும், எந்த மகளையும் கேட்க மாட்டார். அதுவே தந்தை இறந்த பிறகு 5 பேர் அண்ணன், தம்பிகள், அக்கா,தங்கைகள் இருக்கிறார்கள் […]
Continue Reading