சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சிலை கடத்தல் பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: “டிஎஸ்பி காதர்பாட்ஷா தொடர்ந்த வழக்கில் டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை கொண்டு என் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் டிஐஜி […]

Continue Reading

கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளின் சலுகை, விளம்பரங்களை நிறுத்தாமல் நாட்டில் மக்களுக்கான ஆட்சியை கொண்டுவர முடியாது .அது நாட்டு மக்களின் குற்றங்கள், வாழ்க்கை போராட்டங்கள் ,அரசியலில் ஊழல்கள், இதற்கெல்லாம் அது ஒரு தீர்வாக அமையுமா?

ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram அரசியலை படித்தவர்கள், படிப்பவர்கள் இதைப்பற்றி ஓரளவாவது புரிந்து இருப்பார்கள் ,அரசியல் என்பது ஒரு கடினமான பாதை .அங்கே நல்லதுக்கு பதிலாக கெடுதல்கள் ,போராட்டங்கள், இழப்புக்கள் தான் அதிகம் இருக்கும் .அதை எல்லாம் மீறி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கமாக இருக்க வேண்டும் .இதற்கு அரசியலுக்கு வந்தவர்கள் தகுதியானவர்களாக ,ஒழுக்கமும், நேர்மையும் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால், அரசியல் கட்சிகளில் குடிகாரர்களையும், ரவுடிகளையும், அடியாட்களையும், அடாவடிகளையும் கொண்டு ,அரசியலில் […]

Continue Reading

कॉर्पोरेट समाचार पत्र और टेलीविजन के विशेषाधिकार और विज्ञापनों को रोके बिना देश में लोगों के लिए शासन लाना संभव नहीं है।

29 अगस्त 2024 • मक्कल अधिकारम जिन लोगों ने राजनीति पढ़ी और पढ़ी है, उन्हें इस बारे में कुछ समझ होगी, राजनीति एक कठिन रास्ता है, अच्छाई के बजाय बुराइयां, संघर्ष, नुकसान अधिक होंगे, इन सबके बावजूद, राजनीतिक मकसद लोगों की सेवा करना होना चाहिए। लेकिन क्या आप राजनीतिक दलों में शराबी, उपद्रवी, और लोगों के […]

Continue Reading

It is not possible to bring governance for the people in the country without stopping the privilege and advertisements of corporate newspaper and television.

August 29, 2024 • Makkal Adhikaram Those who have read and read politics will have some understanding about this, politics is a difficult path, there will be more evils, struggles, losses instead of good, despite all that, the political motive should be to serve the people. But can you serve politics with drunkards, rowdies, goons and […]

Continue Reading

अरक्कोणम से चेन्नई जाने वाले यात्रियों को कठिनाई का सामना करना पड़ता है क्योंकि ट्रेनों को बिना किसी सूचना के रद्द कर दिया गया था।

29 अगस्त 2024 • मक्कल अधिकारम यात्रियों को असुविधा और असुविधा के बीच कल अपनी यात्रा जारी रखनी पड़ी क्योंकि रेल प्रशासन ने बिना किसी सूचना के अरक्कोणम से चेन्नई तक इलेक्ट्रिक ट्रेनों को रद्द कर दिया है। साथ ही दोपहर 2 बजे से रात 8.00 बजे तक की ट्रेनें तिरुवल्लूर तक आ गई हैं। न […]

Continue Reading

பெண் மருத்துவர் கொலை: போராட்டத்தில் தடியடி; கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு.

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram மேற்குவங்கத் தலைநகரான கோல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் (சிபிஐ) விசாரித்து வரும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகைதுசெய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் ஆகஸ்ட் 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தடையை மீறி போராட்டத்தில் […]

Continue Reading

எங்களுக்கும் இலவச தொலைபேசி எண் வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்.

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram விவசாயிகள் புகார்களை தெரிவிப்பதற்கு தானியங்கி தொலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை வடக்கு கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள் வருமாறு: தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தண்டபாணி: மேட்டுப்பாளையம் தாலுகாவுக்குட்பட்ட பவானி ஆற்றில் ஆலை கழிவுகள் சரியான முறையில் சுத்திகரிப்பு செய்யாமல் கலக்கச்செய்கின்றனர். இதனால் ஆற்றுநீர் மாசுபடுகிறது. அதிகாரிகள் […]

Continue Reading

பங்களாதேஷ் இந்துக்களை காப்பாற்ற ராணிப்பேட்டை இந்து முன்னணி சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் .

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடக்கின்ற கொடூர தாக்குதல்களும், மனிதபிமானம் இல்லாத மிருகத்தனமான மனித உரிமை மீறல்களையும், தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம் தமிழகம் முழுதும் நடைபெற்றுள்ளது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏபிஎஸ் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜேஷ், தனியாசலம், பிஜேபியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர் எஸ் நாகராஜ் மாவட்ட தலைவர், டிவி ராஜேஷ் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் மம்தா முதல்வராக இருக்க தகுதியா ? -மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் .

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram நாட்டில் மக்கள் தகுதியற்ற பிரதிநிதிகளை! கிராமம் முதல் நகரம் வரை, நகர முதல் நாடு வரை தேர்வு செய்து விட்டால்! அவர்கள் வாழ்க்கை போராட்டங்கள் ஐந்தாண்டு காலம் எந்தெந்த வகையில்? எப்படியெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் ?  ஒரு பக்கம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை! இந்த வழக்கில் பெரும்பாலும் இவர்களுடைய அரசியல் கட்சியினரே அதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். காவல்துறை சரியான நடவடிக்கைகள் இல்லை. அங்கே அரசியல் கட்சி […]

Continue Reading