अगर उदयनिधि स्टालिन को उपमुख्यमंत्री बनाया जाता है? केन् द्रीय सूचना मंत्री एल करूणानिधि ने कहा है कि तमिलनाडु में कोई महत् वपूर्ण परिवर्तन नहीं होगा। मुरुगन – उन्होंने समाचार उद्योग में क्या बदलाव किए?

21 अगस्त 2024 • मक्कल अधिकारम एल मुरुगन पिछले पांच साल से केंद्रीय सूचना मंत्री थे। यह अभी भी वही समाचार मंत्री है। उन्होंने समाचार उद्योग में क्या बदलाव किए? कुछ एल । क्या मुरुगन बता सकता है? बड़ा। मुरुगन को समाचार विभाग के बारे में कई ईमेल भेजे गए हैं। उस समाचार उद्योग में क्या […]

Continue Reading

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினால்! தமிழகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படாது என மத்திய செய்தி துறை அமைச்சர் எல். முருகன் -இவர் செய்தி துறையில் செய்த மாற்றம் என்ன ?

ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram எல்.முருகன் போன ஐந்தாண்டும் மத்திய செய்தித்துறை அமைச்சர். இப்போதும் அதே செய்தித் துறை அமைச்சர் . இவர் செய்தித் துறையில் செய்த மாற்றம் என்ன? ஏதாவது ஒன்று எல் . முருகன் சொல்ல முடியுமா? எல். முருகனுக்கு எத்தனையோ முறை இமெயில் மூலம் செய்தி துறை பற்றிய அவலங்கள் அனுப்பப்பட்டுள்ளது. அந்த செய்தி துறையில் என்ன மாற்றம் கொண்டு வர வேண்டும்? அதுவாவது சொன்ன விஷயங்கள் முருகனுக்கு தெரியுமா?  ஏதோ […]

Continue Reading

If Udhayanidhi Stalin is made Deputy Chief Minister? Union Information Minister L .murugan has said that there will be no significant change in Tamil Nadu. Murugan – What changes did he make in the news industry?

August 21, 2024 • Makkal Adhikaram L Murugan was the Union Information Minister for the last five years. It’s still the same news minister. What changes did he make in the news industry? Something L . Can Murugan tell? L. Murugan has been sent many emails about the news department. What change should be brought about […]

Continue Reading

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழையால் எந்தெந்த பகுதிகளில் மழை நீர் வெள்ள பாதிப்பு ? நீர்வளத்துறை மாவட்டங்களில் எடுத்துள்ள நடவடிக்கை என்ன ?

ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram எந்த ஒரு பாதிப்பும் வருவதற்கு முன் தடுக்க வேண்டியது அதிகாரிகளின் முக்கிய வேலை. அந்த வகையில் நிறுவனத்துறை அதிகாரிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கிராமங்களில் கரை உடைக்கப்பட்டு இருக்கிறது? பலவீனமான இடங்கள் எந்தெந்த ஏரிகள்? மற்றும் ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டிய ஏரிகள் எத்தனை? அங்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? மேலும் சென்னைக்கு தொடர்ந்து மழை வெள்ளம் வரும்போதெல்லாம் சென்னை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் .அதற்கு என்ன நடவடிக்கை […]

Continue Reading

நாட்டில் கிராம பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி, நகராட்சி நிர்வாக ஊழல்களை கட்டுப்படுத்த ஒரே வழி சமூக ஆர்வலர்கள் குழு நியமிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை .

ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram நாட்டில் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஊழல்களை இதுவரை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அதற்கு ஒரே வழி கிராமங்களில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு, பேரூராட்சிகளில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு, நகராட்சிகளில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு நியமனம் செய்ய வேண்டும்.  இதற்கு 10 பேர் கொண்ட குழுவில் இடம் பெறக்கூடிய சமூக ஆர்வலர்கள் அதற்கு தகுதியானவர்களாக […]

Continue Reading

The Tamil Nadu government has been requested to appoint a group of social activists to curb corruption in village panchayats, town panchayats and municipalities in the country.

August 21, 2024 • Makkal Adhikaram So far, the central and state governments have been unable to control corruption in local governance in the country. The only way to do that is to appoint a 10-member social activist committee in villages, a 10-member social activist committee in town panchayats and a 10-member committee in municipalities. For […]

Continue Reading

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! என்பதற்காக இந்த வழக்கை உதாரணமாக எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் .

ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக உச்ச நீதிமன்றம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், தன்னிச்சையான விசாரணையை மேற்கொண்டது.இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் ​​மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆழ்ந்த கவலையையும் கவலையையும் வெளிப்படுத்தியது. நாட்டில் பெண்களின் […]

Continue Reading

Women are not safe! Chief Justice of India Chandra Sood took this case as an example.

August 21, 2024 • Makkal Adhikaram New Delhi: The Supreme Court on Monday expressed deep concern over the brutal rape and murder of a medical student from Kolkata, West Bengal. A bench headed by Chief Justice of India DY Chandrachud took up the matter on its own and expressed deep concern and concern over the rape […]

Continue Reading

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து சுமோட்டாவாக விசாரணை நடத்த முடிவு.

ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த எட்டாம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது […]

Continue Reading

மக்களை முட்டாளாக்கும் அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் மட்டும்தானா ?

ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram திமுக, பிஜேபி இரண்டும் எதிர், எதிர் துருவமாக இருந்து வந்த அரசியல் கட்சிகள் இன்று கருணாநிதியின் நாணய வெளியீட்டு விழாவில் ஒன்று கூடி, விழா மேடையில் சந்திக்கிறார்கள்.  மேலும், சில தினங்களுக்கு முன் சுதந்திர தின விழாவின் போது, ஆளுநரின் தேநீர் விருந்து விழாவிலும் முதலமைச்சர் ,அண்ணாமலை ,ஆளுநர் சந்தித்து தேநீர் விருந்து ஒன்றாக சாப்பிட்டார்கள். இவர்களை பிடிக்காதவர்கள் ஒரு பக்கம் திமுக வையம் ,இன்னொரு பக்கம் பிஜேபியும் மாறி […]

Continue Reading