சென்னை ஐசிஎப் ( ICF) இல் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் ரயில்வேயில் வேலை வேண்டி போராட்டம் .
செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram சென்னை ஐ சி எஃப் எல் அப்ரண்டீஸ் ஆக பயிற்சியை முடித்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், தெற்கு ரயில்வே அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்பதை வலியுறுத்தி சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயிற்சியாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரயில்வே நிர்வாகத்தில் ஊழல் நடப்பதாகவும் அதை சிபிஐ விசாரணையும் ,(ED) அமலாக்கத்துறை விசாரணையும், இதில் வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இது மத்திய […]
Continue Reading