விஞ்ஞான வாழ்க்கையில் மனித வாழ்க்கை நிம்மதி சந்தோஷத்தை இழக்கும் நிலையா?
ஜூன் 15, 2024 • Makkal Adhikaram மனித வாழ்க்கை மாட்டு வண்டியில் செல்லும்போது, மனிதன் பரபரப்பும் டென்ஷனும் இல்லாமல் வாழ்ந்தான். உடல் உழைப்பு தனக்குத் தேவை எதுவோ அது மட்டும் இருந்தால் போதும் என்று நிம்மதியாக சந்தோஷமாக வாழ்ந்த வாழ்க்கை அது. ஒருவேளை உணவு இல்லை என்றாலும், நிம்மதிக்கும் சந்தோஷத்திற்கும் குறைவில்லை. ஆனால் கார் இருக்கிறது. பைக் இருக்கிறது .பங்களா இருக்கிறது. பணம் இருக்கிறது. சொகுசான வாழ்க்கை இருக்கிறது. எது இருந்தும் சொந்த பந்தங்களிடம் மனம் விட்டு […]
Continue Reading