சமூக நன்மைக்கும், சமூக மாற்றத்திற்கும், தகுதியான சமூக நலன் பத்திரிகைகளுக்கு மத்திய, மாநில அரசின் கொள்கை முடிவின் சுயநலம் தான் சலுகை ,விளம்பரமா ? அல்லது சர்குலேஷன் சட்டமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .
நவம்பர் 02, 2024 • Makkal Adhikaram நாட்டில் பத்திரிக்கை துறை! சமூக மக்களின் நன்மைக்காக இல்லாமல், ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக இருப்பது சுயநலத்தின் அடையாளம் . அப்படி சுயநலமாக இருக்கக்கூடிய கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு தான் சலுகை, விளம்பரங்கள் சர்குலேஷன் சட்டமா? அது பத்திரிக்கை துறையின் சுதந்திரத்தை ஏமாற்றும் கருப்பு சட்டமா? மேலும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை நிறுவனங்கள் பெரும்பாலும் கருப்பு பணத்தால் உருவாகியுள்ளது .அல்லது அரசியலில் கொள்ளை அடித்து பணமாக உள்ளது. இல்லையென்றால் மதுக்கடைகளில், மணல் கொள்ளைகளில், வெளிவந்த நிறுவனங்களாக […]
Continue Reading