திமுக அரசு தமிழ்நாட்டிற்கு சுயாட்சி தேவை என்று சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றுவதை விட தமிழ்நாட்டிற்கு ஊழலற்ற ஆட்சி தேவை! என்று தீர்மானம் போட முடியுமா? – தமிழக மக்கள்.
ஏப்ரல் 16, 2025 • Makkal Adhikaram தமிழக சட்டமன்றத்திலே தீர்மானத்தை போட்டுக்கொண்டு மக்களை திசை திருப்புவது அல்லது மக்களிடம் மக்களுக்காக உழைப்பது பாடுபடுவது போல பாவல காட்டுவது ,அரசியல் தெரியாத மக்களிடம் தான் இது பலிக்கும்.மேலும், அரசியல் தெரிந்தவர்கள் அல்லது ஜால்ரா ஊடகங்கள் இதை மிகப் படுத்திக் கொண்டிருக்கும். நேற்று நான் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கும்போது, புதிய தலைமுறைக்காக ஒரு பையன் கேமராவை தூக்கிக் கொண்டு வந்து சார்,சுயற்சி பற்றி ஒரு பேட்டி கொடுங்க சார் […]
Continue Reading