தமிழ்நாட்டில் அதிமுக,திமுக என்ன தவறு செய்ததோ, அதே தவறை பிஜேபி செய்கிறதா? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.
பங்களாதேஷ் இந்துக்கள் அந்த நாட்டில் முஸ்லிம்களால் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள். அவர்களுடைய சொத்துக்கள் நாசப்படுத்தப்படுகிறது. அங்கே அவர்கள் அடிமையாக்கப்படுகிறார்கள். இது எல்லாம் உண்மை. அதற்கு என்ன நடவடிக்கை?மத்திய அரசு எடுக்க வேண்டுமோ அதை எடுக்க வேண்டும். இங்கே மாநில அரசு எடுக்க வேண்டியது எந்த ஒரு நடவடிக்கையும் அதிலே இல்லை. மேலும், மத்தியில் ஆட்சி, அதிகாரம் எல்லாம் பிஜேபி கையில் இருக்கிறது. நாட்டின் வெளிவுறவுக் கொள்கையில் தமிழக அரசு தலையிட முடியாது. இது எல்லாம் அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும். […]
Continue Reading