நாடாளுமன்ற தேர்தலுக்கு! தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிடையே உற்சாகமும், விறுவிறுப்பும் இல்லாமல் இருப்பது ஏன்?அரசியல் கூட்டணி கட்சிகளின் நிலைமை என்ன? மக்களின் அரசியல் பார்வை .
தேர்தல் வந்தாலே அரசியல் கட்சிகளிடையே திருவிழா போல் கலைக்கட்டும். ஆனால், இந்தத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும், அப்படிப்பட்ட விறுவிறுப்பும், உற்சாகமும் இல்லாமல் அரசியல் கட்சியினர் இருந்து வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் எம்ஜிஆர்,ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்தவரை, இந்த அதிமுக, திமுக அரசியல் கட்சியினர் இடையே தேர்தல் களம் போட்டி மிகுந்து உற்சாகமும், விறுவிறுப்பும் காணப்படும் .தற்போது அது எந்த அரசியல் கட்சியில் இடையேயும் அது காணப்படவில்லை. எதிர்க்கட்சியான அண்ணா திமுகவிற்கு […]
Continue Reading