நாட்டில் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் இருக்கும் போது போலி சான்றிதழ்களுக்கு தமிழக அரசில் வேலை செய்வது வெட்கக்கேடான திமுக, அதிமுக ஆட்சி -படித்த பட்டதாரி இளைஞர்கள்.

செப்டம்பர் 13, 2024 • Makkal Adhikaram நாட்டில் படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி அரசு வேலை கிடைக்காதா? என்று ஏங்கி தவிக்கும்போது, 25 சதவீதத்திற்கு மேல் போலி சான்றிதழ்கள் மூலம் அதிமுக ,திமுக ஆட்சியில் பல துறைகளில் உள்ளே வந்திருப்பதாக தகவல் . ஒரு பக்கம் கல்வித்துறை மற்றொரு பக்கம் உள்ளாட்சித் துறை அடுத்தது வருவாய் துறை இதில்தான் அதிகப்படியான மோசடிகள் நடந்துள்ளதாக தகவல் . மேலும், பள்ளியில் இல்லாத 220 மாணவர்கள் தமிழகத்தையே உலுக்கிய தலைமை […]

Continue Reading

It is shameful that the educated youth of the country are working in the Tamil Nadu government for fake certificates when there are no jobs.

September 13, 2024 • Makkal Adhikaram Will the educated youth of the country not get government jobs without employment? It is reported that more than 25 percent of the AIADMK and DMK governments have entered many departments through fake certificates. On one side is the education department and on the other side is the local body […]

Continue Reading

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பட்டதாரி இளைஞர் சரமாரி கேள்வி.!

செப்டம்பர் 13, 2024 • Makkal Adhikaram கருமத்தம்பட்டி, ஊஞ்சபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய நிர்மலா சீதாராமன் கரப்சன் இல்லாமல் நடந்து வரும் அரசு மோடி அரசு பொதுமக்கள் பணத்தை பொதுமக்களுக்காக செலவிடும் அரசு மோடி அரசு. மத்திய அரசின் நிதியோடு தூத்துக்குடி துறைமுகம் சிறப்பாக […]

Continue Reading

Finance Minister Nirmala Sitharaman questions graduate youth .

September 13, 2024 • Makkal Adhikaram The BJP membership drive was held at a private wedding hall in Unjapalayam, Karumathampatti. Union Finance Minister Nirmala Sitharaman attended the event and handed over membership cards to the newly joined members. Later, speaking on stage, Nirmala Sitharaman said, “The Modi government is a government that is spending public money […]

Continue Reading

பாலியல் புகார் கொடுக்க சென்ற பெற்றோர்மீது போலீசார் தாக்குதல்! சென்னை உயர்நீதி மன்றம் சூமோட்டோ வழக்கு பதிவு.

செப்டம்பர் 12, 2024 • Makkal Adhikaram சென்னை: 10வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து புகார் கொடுக்க சென்ற பெற்றோமீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான சென்னை உயர்நீதி மன்றம் தானாகவே (சூமோட்டோ) வழக்கு பதிவு செய்துள்ளது.இந்த சம்பவம் அண்ணாநகர் காவல்நிலையத்தில் நடைபெற் றுள்ளது. இந்த சம்பவம் காவல்துறையினர் நடவடிக்கை மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மேலும், கட்டுமான தொழிலாளியின் 10 வயது மகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான நிலையில், புகார் கொடுக்க சென்ற சிறுமியின் […]

Continue Reading

திருப்பூரில் போர்க்களமான விநாயகர் சிலை ஊர்வலம் !ஊர்வலத்தில் மோதல் ! படுகாயமடைந்த இளைஞர்கள் 5 பேர் கைது.

செப்டம்பர் 12, 2024 • Makkal Adhikaram திருப்பூரில் நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்தார்.திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. அந்தவகையில் திருப்பூர் மாநகரில் இந்து […]

Continue Reading

நாட்டில் பார்ட்டிக்கு செல்லும் நண்பர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் தொழிலதிபர்கள் அதிகாரிகள் என நீளும் பட்டியல் அதிகரித்து நாட்டில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறதா ?

செப்டம்பர் 11, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து இந்த பார்ட்டிக்கு செல்வது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் வெளி மாவட்டங்களுக்கு சென்று அரை எடுத்து தங்கி பார்ட்டி செய்யும் கலாச்சாரம் சென்னையில் அதிகமாக இருப்பதாக  தெரிவிக்கின்றனர். மேலும், போதைக்கு அடிமையானவர்கள் தங்கள் நண்பர்களுடன், இப்படிப்பட்ட பார்ட்டிகளுக்கு சென்று வருகிறார்கள். ஒரு பக்கம் வெளி மாவட்டம் இன்னொரு பக்கம் சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள பங்களாக்கள், இதில் ஐடி ஊழியர்கள், கார்ப்பரேட் நிறுவன […]

Continue Reading

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை தமிழக அரசு – சஸ்பெண்ட்.

செப்டம்பர் 11, 2024 • Makkal Adhikaram விருதுநகர் : பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையா ஊதியம் வழங்குவது, அரசாணை 243ஐ ரத்து செய்வது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வகணேசன் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சரவணக்குமார், தமிழக […]

Continue Reading

Tamil Nadu government suspends teachers who protested against old pension of primary education teachers

September 11, 2024 • Makkal Adhikaram Virudhunagar: The Joint Action Committee of Elementary Education Teachers’ Movements held a one-day token strike and demonstration demanding 31 demands, including the implementation of the old pension, payment of salaries to secondary grade teachers at par with central government teachers and the repeal of GO 243. Primary School Teachers Alliance […]

Continue Reading

சிமெண்ட் ரோடு போட்டதாக கணக்கு காட்டி பணம் மோசடி – கூவி, கூவி தண்டோரா.

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram நிலக்கோட்டை அருகே மட்டப்பாறை ஊராட்சியில், சிமெண்ட் ரோடு போட்டதாக கணக்கு காட்டி, பணம் மோசடி செய்ததாக தண்டோரா மூலம் அறிவிப்பு செய்த சமூக ஆர்வலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, மட்டப்பாறை ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த மகேந்திரன் தலைவராகவும், ரமேஷ் துணைத் தலைவராகவும் உள்ளனர். இந்நிலையில், மட்டப்பாறை ஊராட்சியில் 2023 – 24 ஆம் ஆண்டு மகாத்மா […]

Continue Reading