சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் அப்ரூவராக மாறினானா ? எந்தெந்த அரசியல் ?கட்சிகளுடன் ஜாபர் சாதிக் நெருக்கம் யாருக்கெல்லாம் பணம் கொடுக்கப்பட்டது? என்ற விபரம் விரைவில் வெளிவர உள்ளதா?
ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் சர்வதேச கும்பலுடன் தொடர்பில் இருந்தது என்சிபிக்கு தெரியவந்துள்ளது. இது தவிர, வெளிநாடுகளில் பண பரிமாற்றம் நடந்துள்ளது. அந்த பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர திமுகவுக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்டது ஜாபர் சாதிக் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஜாபர் சாதிக் திமுக குடும்பத்தினருடன் நெருக்கத்தில் இருந்ததிலே என்சிபிக்கு முக்கிய பார்வை பட்டது .அதனால், இவர்கள் வெளிநாடுகளில் எவ்வளவு பணத்தை கொண்டு வந்தார்கள்? எப்படி கொண்டு வந்தார்கள்? அது பற்றிய […]
Continue Reading