காங்கிரஸ் கட்சியின் யோக்கியதை எவ்வளவு கழுவினாலும் போகாது .ஆனால், செல்வப் பெருந்தகை பேசுவது நாட்டில் அரசியல் தெரியாத மக்களை முட்டாளாக்கும் வேலையா ?
அதானி செய்த தவறுக்கு பிஜேபி என்ன செய்ய முடியும்? மோடி என்ன செய்ய முடியும் ?அடுத்தது ,பிஜேபிக்கு அவர் ஒரு சப்போர்டர் அது இல்லை என்று மறுக்க முடியாது . எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியானாலும் ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கும் .ஏனென்றால் இவர்களுடைய தயவு கார்ப்பரேட்டுக்கு தேவை .கார்ப்பரேட்டினுடைய தயவு அரசியல் கட்சிக்கு தேவை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை .இதில் தவறும் இல்லை . ஏனென்றால் பிஜேபிக்கு தேர்தல் நேரத்தில் செலவுக்கு […]
Continue Reading