கனமழை காரணமாக ரயில்வே நுழைவுப் பாலத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கிக்கொண்ட தனியார் கல்லூரி பேருந்து!
அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram நாமக்கல்: பள்ளிபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக காவேரி ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரயில்வே நுழைவுப் பாலத்தில் தேங்கிய மழை நீரில் தனியார் கல்லூரி பேருந்து சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளிபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக காவேரி ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் இரண்டு தனியார் கல்லூரி பேருந்துகள் சிக்கிக் கொண்டன. […]
Continue Reading