சீமான் மீது திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகாா்.
அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம் ,நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் அணி சாா்பில் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீக்கி விடுவோம் என்று பேசி வருகிறாா். இந்தப் பேச்சு உலகம் முழுவதும் உள்ள தமிழா்களைப் […]
Continue Reading