உங்க அம்மா கட்ட வேண்டிய பணத்தை யாரடி கட்டுவா”…. பைனான்ஸ் ஊழியர் மிரட்டியதால் விஷம் குடித்த சிறுமி .
அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம் : “உங்க அம்மா கட்ட வேண்டிய பணத்தை யாரடி கட்டுவா” என செல்போனில் மாணவியிடம் தகாத வார்த்தைகளில் பேசிய தனியார் பைனான்ஸ் ஊழியர்: மனமுடைந்த மாணவி லிஷாலினி (12)விஷம் குடித்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்து வடுகம் முனியப்பம்பாளையம் பகுதியை சேந்த சத்யமூர்த்தி (35)அவரது மனைவி தனலட்சுமி ( 30 ). […]
Continue Reading