காலாவதியான செய்தியாளர் ஐ.டி கார்டுடன் மசாஜ் சென்டரில் அடாவடி; இளைஞர் கும்பலை வறுத்தெடுத்த செய்தியாளர்கள்..!
செப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், அண்ணா சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான மசாஜ் சென்டர் உரிய அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.கடந்த 4 ஆண்டுகளாக மசாஜ் சென்டர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, இன்று அங்கு வந்த 4 இளைஞர்கள், மசாஜ் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். உரிய பணத்தை செலுத்தி சேவையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவர்கள் பணம் செலுத்தியதும் தங்களின் பேசும் பாணியை மாற்றி இருக்கின்றனர். 4 இளைஞர்களில் […]
Continue Reading