குழந்தை திருமணங்கள்! புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது ஏன்? – சமூக ஆர்வலர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கடிதம்!.
செப்டம்பர் 05, 2024 • Makkal Adhikaram குழந்தை திருமணம் பற்றி பலமுறை தகவல் தெரிவித்தும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் குழந்தை திருமணம் நடத்தி இவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகம் ( சமூக ஆர்வலர்கள்) சார்பாக முதலமைச்சர் தனி பிரிவிற்கு இன்று கடிதம் அனுப்பினர். கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை :- தமிழகம் முழுவதும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகப்படியாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. […]
Continue Reading