பள்ளிபாளையம் நகராட்சி தி. மு க தலைவரை மாற்றக்கோரி கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்…!
ஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் 21- வார்டுகளுக்கு உட்பட்ட நகராட்சி சாதாரண மாதாந்திர கூட்டம் இன்று நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தை ரத்து செய்து பாதியில் வெளியேறிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் நகராட்சி கமிஷனர்…! திமுக நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் தங்கள் வார்டு பகுதியில் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி நாங்கள் சொல்லி எந்த வேலையும் நடப்பதில்லை, எங்கள் […]
Continue Reading