திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி கோயில் நிர்வாகம் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் (13.12.2024 ) திருநாளுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தருவார்கள். அதனால், அரசுசார்பில் சுமார் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளது. மேலும்,மத்திய அரசு சிறப்பு ரயில் போக்குவரத்து இயக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல். தவிர,கோயில் நிர்வாகம் சார்பில் சுகாதார வசதி,கழிப்பறைகள் பல்வேறு இடங்களில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Continue Reading