அவசர சிகிச்சைக்கு கூட மருத்துவமனையில் செவிலியர்கள் யாரும் இல்லை! சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!
நாள் :07 நவம்பர் 2024நாமக்கல் மாவட்டம். திருச்செங்கோடு வட்டம், ராசிபுரம் செல்லும் சாலையில் வையப்பமலை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று மாலை 6:35 மணிக்கு பள்ளி மாணவிக்கு வீட்டில் இருக்கும் பொழுது தேள் கடித்து விட்டது. உடனே அருகிலுள்ள வையப்பமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.மருத்துவமனையில் ஒரு செவிலியர்கள் கூட இல்லாததால், 25 நிமிடங்களுக்கு மேல்அந்த மாணவி வலியில் துடித்துள்ளார். 25 நிமிடம் கழித்து ஒரு செவிலியர் மற்றும் ஒரு நபரும் வந்துள்ளனர்.அப்போது அந்த மாணவியுடன் […]
Continue Reading