மக்கள் அதிகாரம் பத்திரிகையின் செய்திக்கு முக்கியத்துவம் அளித்து ஜிஎஸ்டியை நீக்கிய மத்திய அரசுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பிலும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள் .

ஜூலை 09, 2024 • Makkal Adhikaram ஏனென்றால், இன்று பத்திரிகை நடத்துவது ஒரு சாதாரண காரியம் அல்ல. கருப்பு பணத்தை வைத்துக் கொண்டு இருப்பவர்கள் தான் பத்திரிகை நடத்துகிறார்கள். சாமானிய மக்கள் பத்திரிக்கை நடத்த வேண்டும் என்றால் சமூகத்தில் எவ்வளவு போராட வேண்டி இருக்கும்? ஒரு பக்கம் பணம்,மற்றொரு பக்கம் அரசியல், மற்றொரு பக்கம் சமூகம், இதை எல்லாம் தாண்டி அந்த பத்திரிகை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குள் ஒவ்வொருவருக்கும் அந்த வலியும், வேதனையும் அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். […]

Continue Reading

On behalf of makkal adhikaram Magazine and Social Welfare Journalists, we heartily appreciate the Central Government for giving importance to the news of makkal adhikaram magazine and removing GST.

July 09, 2024 • Makkal Adhikaram Because running a newspaper today is not a simple task. Those who have black money are running the press. How much struggle does the common man have to fight in the society to run a newspaper? Money on one side, politics on the other, society on the other, beyond all […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்டத்திற்கு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகாந்த் ஐஏஎஸ், பிபிசி கார்ப்பரேட் சேனலில் பேசிய அரசியல் உண்மை என்ன ?

ஜூலை 08, 2024 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டத்திற்கு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகாந்த் ஐ ஏ எஸ் இப்பொழுது தான் இவர் பெயரை நான் கேள்விப்படுகிறேன். இந்த மாவட்டத்தில் 25 ஆண்டுகள் நிருபராக பணியாற்றி, தற்போது 10 வருடம் மக்கள் அதிகாரம் என்ற பத்திரிகையும் நடத்தி வருகிறேன். இதுவரை நான் இவரைப் பார்த்ததும் இல்லை. சந்தித்ததும் இல்லை. பெயரைக் கூட கேள்விப்படவில்லை. இவர் எல்லாம் திடீரென்று எம்பி ஆக வந்திருக்கிறார். இவர்களுக்கு எப்படியோ அரசியல் செல்வாக்கு மேல் மட்டத்தில் […]

Continue Reading

What is the political truth of Sasikanth IAS, who has been elected MP from Tiruvallur district, spoke on BBC corporate channel?

July 08, 2024 • Makkal Adhikaram Sasikanth IAS is the MP from Tiruvallur district. I have worked as a reporter in this district for 25 years and now I am running a magazine called People’s Power for 10 years. I haven’t seen him yet. Nor did they meet. Haven’t even heard the name. He has suddenly […]

Continue Reading

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் உள்நோக்கம் இல்லை – சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.

ஜூலை 06, 2024 • Makkal Adhikaram பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது எதற்காக ?ஏன்? என்ற தீவிர விசாரணை நடைபெற்ற வருவதாக காவல்துறை தரப்பில் விளக்கம் . மேலும், அரசியல் படுகொலைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து இருந்து வருகிறது இதற்கு என்ன காரணம் என்று இதுவரை சரியான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. தவிர ,இவர்களுக்குள் இருக்கின்ற சொந்த பகையா? அல்லது அரசியல் பகையா? அல்லது தொழில் போட்டியா? எது என்று இன்றைய அரசியல் படுகொலைகள் பற்றிய […]

Continue Reading

பத்திரிகை உலகில் சமூக நலன் சார்ந்து வெளிவரும் ஒரே பத்திரிகை மக்கள் அதிகாரம் .

ஜூலை 06, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் மாத இதழாக வெளி வந்தாலும் இன்று மக்களிடம் பேசப்படும் இணையதளமாக பத்திரிக்கையாக யூடியூப் சேனலாக இருந்து வருகிறது . இதற்கு மக்களின் ஆதரவும் உண்மையான செய்திகளும் நடுநிலையான செய்திகளும் வெளியிட்டு இன்று பத்திரிகை உலகில் சமூக நலன் சார்ந்து வெளிவரும் ஒரே பத்திரிகை மக்கள் அதிகாரம் . மேலும் மக்கள் அதிகாரத்தில் இரண்டு இணையதளங்கள் உள்ளன .  அவை : makkaladhikarammedia.com & makkaladhikaram.page / இவ்விரண்டு இணையதளங்களிலும் 2 […]

Continue Reading

Makkaladhikaram is the only newspaper in the world of journalism that deals with social welfare.

July 06, 2024 • Makkal Adhikaram Although makkaladhikaram was published as a monthly magazine, today it is the talk of the people, the magazine, the YouTube channel. makkaladhikaram is the only newspaper in the world of journalism today that publishes people’s support, true news and unbiased news. And People’s Power has two websites. They are: makkaladhikarammedia.com & […]

Continue Reading

செங்கோல் என்பது இந்துக்களின் ஆன்மீகமும் ,அரசியலும் கலந்த வரலாற்று சின்னம். இது தெரியாத வெங்கடேசன் எம்பி ,இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் தவறான கருத்தாக சித்தரித்து பேச என்ன இருக்கிறது ?இதற்கெல்லாம் ஆதீனங்கள் பதில் அளிக்க வேண்டுமா?

ஜூலை 06, 2024 • Makkal Adhikaram செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் 100 பெண்களை அந்தப்புரத்தில் அடிமையாக வைத்திருந்தான். நீங்கள் செங்கோல் வைத்திருப்பதால் இந்த நாட்டு பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?இவருடைய கேள்வியில் இப்படி எடுத்துக் கொள்ளலாமா? நீங்கள் எல்லாம் எத்தனை பெண்களை வைத்துக் கொள்ளப் போகிறீர்கள்? என்ற அர்த்தமா? இந்த கேள்விக்கு அரசியலை படித்தவர்கள்,தெரிந்தவர்கள் நன்றாக சூடு கொடுப்பார்கள். மேலும் ஆதீனங்கள் ஆண்டவனிடம் முறையிட வேண்டும் இதை பற்றி வெங்கடேசன் எம்பி இடம் கருத்து தெரிவிக்க […]

Continue Reading