மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பாக்காதது -அரசியல் ஆய்வாளர்கள் .
ஜூன் 05, 2024 • Makkal Adhikaram மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள், கருத்துக்கணிப்புகள், ஜோதிட ஆய்வாளர்கள், அனைத்தும் மீறி இந்த கூட்டணி ஆட்சி அமைப்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. பிஜேபி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்தது .இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்டிஏ கூட்டணிக்கும் ,இந்தியா கூட்டணிக்கும் போட்டிகள் வலுவாக இல்லை என்று தான் தேர்தல் களத்தில் பேசப்பட்ட உண்மை. ஆனால், இதற்கு பின்னால் என்ன நடந்தது […]
Continue Reading