செந்தில் பாலாஜியின் டாஸ்மாக் ஊழல் ஈ. டி (E D).ரெய்டில் மத்திய அரசின் அமலாக்கத்துறை நேர்மையான நடவடிக்கை எடுக்குமா? அல்லது திமுக & பாஜக அட்ஜஸ்ட்மென்ட் பேரம் நடக்குமா?
மார்ச் 12, 2025 • Makkal Adhikaram டாஸ்மாக் நிறுவனத்தை இ டி (E D )ரெய்டு நடத்துவது,டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த அதே ஊழலை போல் தான் இதுவும், இது மறைமுகமாக அரசுக்கு நிதி இழப்பு .அது நேரடியாக அரசுக்கு நிதி இழப்பு .இதுதான் வித்தியாசம். தமிழ்நாட்டில்! தற்போது மிகப்பெரிய ஊழலாக உருவெடுத்துள்ள டாஸ்மாக் ஊழல் ஒரு லட்சம் கோடிக்கு மக்கள் மத்தியில், மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று. ஆனால், இதை கார்ப்பரேட் ஊடகங்கள் கண்டும், காணாமல் […]
Continue Reading