கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனிகளில் சமீபத்தில் சுமார் 10 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அதற்கு தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் சரவணன் என்ன நடவடிக்கை எடுத்தார்? – கும்மிடிப்பூண்டி பொதுமக்கள் & தொழிலாளர்கள் .
ஜனவரி 31, 2025 • Makkal Adhikaram கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பல லட்சம் தொழிலாளர்கள் வட மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் பணியாற்றி வருகிறார்கள். இங்கு பல இரும்பு தொழிற்சாலைகள், இருந்து வருகிறது. இந்த இரும்பு தொழிற்சாலைகளில் விபத்துக்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள இணை இயக்குனர் சரவணன் பொறுப்பேற்ற பிறகு குறுகிய காலத்தில் சுமார் பத்து பேர் இறந்துள்ளனர். இந்த இறப்புகளை பற்றி அந்தந்த கம்பெனி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இணை இயக்குனர் சரவணன் […]
Continue Reading