சவுடு மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் கிராமத்து சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையின் அடக்குமுறையால், ஜனநாயகத்தின் குரல் வளை நசுக்கப்படுகிறதா?
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள்,குளம்,குட்டைகளில் வண்டல்மண், சவுடு மண்,கிராவல் மண்,எடுக்க தமிழ்நாடு சிறு கனிம விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரிகள், குளம், குட்டைகளில் மண் எடுக்க நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு வழக்குவதால் இப் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும்,சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.தவிர, நாட்டில் ஏரி, குளம், குட்டைகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு அதில் […]
Continue Reading