ரசாயன பயன்பாடின்றி இனி விளைபொருளை பாதுகாக்கலாம் 8 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைப்பு .
செப்டம்பர் 16, 2024 • Makkal Adhikaram ஈரோடு : ரசாயன மருந்துகள் இன்றி நீண்டகாலத்திற்கு விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்தில் 8 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு மட்டும் மொத்தமாக ரூ.42 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இன்றைய சூழலில் வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை […]
Continue Reading