திமுக அரசு!கல்வியில் மத்திய அரசு உடன் மோதல் போக்கு,தமிழக மாணவர்களின் எதிர்கால நலனுக்கு அது ஆபத்து.
திமுக ஆரம்பத்தில் இருந்து கல்வி விஷயத்தில் தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.இது மாணவர்களின் எதிர்கால நலனுக்கு ஆபத்து. ஒரு பக்கம் கவர்னரை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பது இதுதான் தமிழ்நாட்டில்.முதன்முறை,இது எதற்கு என்றால், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மற்றும் சில மசோதாக்கள் நிறைவேற்றுவதில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார் என்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இரு தரப்பும் தங்களின் கௌரவ பிரச்சினையாக இருந்து வந்தாலும், […]
Continue Reading