முதல்வர் பதவி என்பது திருமாவளவனுக்கும்,அன்புமணிக்கும் இட ஒதுக்கீடு பதவியா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .
ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram மக்கள் நலனை நேசிக்கக் கூடிய பதவி தான் முதல்வர் பதவி .இங்கே ஜாதி எண்ணிக்கையில் மக்கள் தொகை இருந்தும், இவர்களுக்கு தகுதி என்பது துளி கூட கிடையாது. அது அன்புமணி ராமதாஸ் ஆக இருந்தாலும் சரி, திருமாவளவனாக இருந்தாலும் சரி ,இவர்கள் சண்டைக்கு தான் போட்டுக் கொள்வார்களே ஒழிய, இரண்டு சமூகங்களுக்கும் நல்லது செய்ய மாட்டார்கள் .எவன் ஒருவன் ஜாதி, ஜாதி என்று கத்துகிறானோ, அவன் அந்த ஜாதிக்கு நல்லது […]
Continue Reading