எத்தனையோ தியாகிகள் நாட்டின் விடுதலைக்காக ஜெயிலுக்கு போனதை பெருமையாக பேசுவதில்லை.ஆனால்,அரசியல் கட்சிகளில் தற்போதுள்ள தலைவர்களும்,அவர்களது கட்சியினரும் ஜெயிலுக்கு போய் வந்ததை கார்ப்பரேட் ஊடக மைக்குகளில் பெருமையாக பேசிக் கொள்வது ஏன்?
நாட்டின் விடுதலைக்காக செக்கிழுத்த சிதம்பரனார் 40 ஆண்டுகள் சிறையில் பட்ட கொடுமை வேறு யாரும் அனுபவித்திருக்க முடியாது. அப்படிப்பட்டவர் சிறையிலிருந்து வெளிவரும் போது அவரை வரவேற்க இரண்டு பேர்கள்தான் அப்போதே வந்திருக்கிறார்கள். அவர் சிலையிலிருந்து வெளிவரும் போது அவருக்கு சால்வை போர்த்தி வரவேற்கவும்,பட்டாசு வெடித்து வரவேற்கவும் ஆட்கள் இல்லை. ஆனால், இப்போதுள்ள ஊழல் அரசியல்வாதிகள் ஜெயிலுக்குப் போய் வெளியில் வரும்போது ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் என்ற சொல்லிக் கொள்பவர்கள் சால்வை போர்த்து பட்டாசு வெடித்து செந்தில் பாலாஜிக்கு வரவேற்பு […]
Continue Reading