இன்று நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில் டங்ஸ்டண் சுரங்க அனுமதிக்கு எதிராக தனித் தீர்மானம் – தமிழக அரசு .

தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் கனிம வளத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஒரு பக்கம் மக்களின் எதிர்ப்பு. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் அரசியல். இந்த அரசியலில் இருந்து திமுக தப்பித்துக் கொண்டது. முதலில் இதற்கு ஆதரவு தெரிவித்து விட்டு எதிர்ப்பு வந்தவுடன் அதை சட்டமன்றத்திலே தனித் தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது. இது திமுக அரசின் அரசியல் சாணக்கியத்தனம். இது தவிர, இந்த தனி தீர்மானத்தை இன்று இரவே மத்திய அரசுக்கு அனுப்பி […]

Continue Reading

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்! டிசம்பர் 16ல் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு.

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 16 இல் ரயில் மறியல் போராட்டத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.மேலும் விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. இதற்கு மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

தமிழக அரசு பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க புதிய திட்டம்.

தமிழக அரசு டி என் சி டி டபுள்யூ( TNCDW ) மூலம் 11.48 லட்சம் பெண்களுக்கு நிதி சார் கல்வி பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நிதிசார் திறனை வளர்ப்பது, வட்டி மானியம் வங்கி கடன் உள்ளிட்ட சேவைகளை சுய உதவி குழுவினர் எளிதில் தர இத் திட்டம் உதவி செய்யும். மேலும் இதற்கான சிறப்பு முகாம்களுக்கு 4.50 ரூ கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், மேற்படி பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இதை டிசம்பர் 31க்குள் முடிக்க […]

Continue Reading

பெண்களுக்கு மாதம் ரூ 7000 உதவித்தொகை திட்டம் பிரதமர் மோடி அறிவிப்பு.

பிரதமர் மோடி அரியானா மாநிலத்தில் இன்று பெண்களுக்கு மாதம் ரூபாய் 7000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். முதல் முறையாக இந்த திட்டம் அரியானாவில் துவக்கப்பட்டு, பின்பு விரிவு படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் பெண்களை முகவர்களாக சேர்க்கப்பட்டுள்ளது. எல். ஐ.சி சஹி பீமா திட்டம் இதில் முதல் ஆண்டு ஏழாயிரம் அடுத்த ஆண்டு 6000 அதற்கடுத்து ஐயாயிரம் என தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. இத் திட்டம் பெண்களிடத்தில் மிகப் பெரிய வரவேற்பு பெரும் […]

Continue Reading

ஆதவ் அர்ஜுனாவை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்த்து விட்டு சங்கடத்தில் மாட்டிக் கொண்டாரா ? – திருமாவளவன் .

டிசம்பர் 08, 2024 • Makkal Adhikaram ஆதவ் அர்ஜுனாவிடம் கள்ள லாட்டரி பணம் இருக்கிறது என்று பொதுமக்களிடம் வரும் தகவல். அதனால், திருமாவளவன் இவருக்கு துணை பொது செயலாளர் பொறுப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கொடுத்து விட்டார். அதுவும் சிறிய பொறுப்பு அல்ல, இவருக்கு அடுத்த பொறுப்பு. பணமிருந்தால், அரசியல் கட்சியில் இவையெல்லாம் எளிது. இந்த கட்சியில் சேர்ந்தது முதல் ஆதவ் அர்ஜுனாவுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்துள்ளது. காரணம் அவரிடம் பணம் இருக்கிறது.  இதில் திமுகவுக்கும், ஆதவ் […]

Continue Reading

Did Aadhav induct Arjuna into the Viduthalai Chiruthaigal Katchi and get into trouble? = Thirumavalavan.

December 08, 2024 • Makkal Adhikaram The information coming from the public that Aadhav Arjuna has fake lottery money. So, Thirumavalavan gave him the post of Deputy General Secretary in the Viduthalai Chiruthaigal Katchi. It’s not a small responsibility, it’s next to him. If you have money, it’s easy in a political party. Ever since he […]

Continue Reading

அரசியல், பத்திரிக்கை, சினிமா,ஆன்மீகம், வழக்கறிஞர்கள் ,இவை அனைத்திலும் போலிகள் அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்?

டிசம்பர் 08, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல், பத்திரிக்கை, சினிமா ,ஆன்மீகம்,வழக்கறிஞர்கள், இவை அனைத்தும் முக்கியத்துவமான துறைகள். இதில்  எந்த அளவுக்கு தகுதியானவர்கள் இருக்கிறார்களோ அதற்கு சரிசமமாக போலிகளும் வளர்ந்திருக்கிறார்கள். அதாவது தென்னை மரத்தை சுற்றி முட்புதர்கள் இருந்தால்,எப்படி இருக்கும்? அதுபோல்தான் இன்றைய போலிகள் வளர்ந்துள்ளது. ஒரு அரசியல் கட்சியை எடுத்துக் கொண்டால், வளர்ந்த கட்சிகள், அதற்கு கீழ் இருக்கிற கட்சிகள்,  இவை அனைத்திலும் போலியான அரசியல்வாதிகள் உருவாகி இருக்கிறார்கள். அதாவது ஒரு அரசியல்வாதி எப்படி […]

Continue Reading

What is the reason for the increase in fakes in politics, journalism, cinema, spirituality, lawyers?

December 08, 2024 • Makkal Adhikaram Politics, journalism, cinema, spirituality, lawyers, all these are important fields in the country. The more deserving there are, the more the fakes have grown. I mean, if there are thorny bushes around the coconut tree, what would it look like? That’s how today’s fakes have grown. If you take a […]

Continue Reading

நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதை தடுக்க! – உச்சநீதிமன்றம் உத்தரவு.

ஒருவர் மத்திய அரசின் பணிகளில் சேர்ந்த ஆறு மாதத்திற்குள் அவருடைய ஆவணங்கள் சரி பார்ப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமான வழக்கு ஒன்று மேற்கு வங்கத்தில் ஒருவர் 1985 இல் மத்திய அரசு பணியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் 2010ல் தான் இந்திய குடிமகன் இல்லை என்று மத்திய அரசுக்கு தெரிய வருகிறது. அதுவரை இவர் வேலை செய்து சம்பளமும் வாங்கிக் கொண்டு வருகிறார். பிறகு 2010ல் இவர் இந்திய குடிமகன் இல்லை என்ற […]

Continue Reading

தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்துள்ளதால்! மத்திய போதைப் பொருள் தடுப்பு குழு ரகசிய ஆலோசனை – ஆர். என். ரவி.

போதைப் பொருள் கடத்தல் தமிழகத்தில் அதிகரித்து இருப்பதால் இது சம்பந்தமாக மத்திய போதைப்பொருள் கடத்தல் பிரிவு ஆளுநர் R. N.ரவியுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளது. மேலும், இது சம்பந்தமாக NIA அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதற்கு என்ன காரணம்?ஆய்வு செய்து வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு இருந்து வருகிறது. அப்போது ஆளுநர் ரவியுடன் ஆலோசனை நடத்தியதில்,,தமிழ்நாட்டில் காவல் துறையின் செயல்பாடுகள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்து இருப்பதாக தகவல்.

Continue Reading