முஸ்லிம் வாக்குகளால் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வென்றுள்ளதாக சர்வே முடிவு – பெரும்பான்மை இந்துக்களே உஷார் .
ஜூன் 17, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஆட்சி அதிகாரத்திற்காக முஸ்லிம்களின் பி டீமாக காங்கிரஸ் கட்சி மாறியுள்ளது. இவர்கள் மேடைக்கு, மேடை பிஜேபியை மதவாத கட்சி என்று சொல்லிக் கொண்டு, ஒரு மதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது.இதை தான் தேர்தலுக்கு முன்னே மக்கள் அதிகாரம் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களின் பி டீமாக செயல்படுகிறது என்று எழுதி இருந்தேன். அது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு சதவீதம் ,அதன் சர்வே முடிவு, முஸ்லிம் […]
Continue Reading