போலியான ஆவணங்கள் மூலம் ,போலியான விலாசம், ஆள் மாறாட்டம் போலி கையெழுத்துக்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளபத்திரத்தை ரத்து செய்து, நிலத்தை உரியவருக்கு ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நடவடிக்கை எடுப்பாரா ?
மே 03, 2024 • Makkal Adhikaram காஞ்சிபுரம் மாவட்டம் ,வையாவூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தன்னுடைய புஞ்சை நிலம் தாயார் பெயரில் 3 ஏக்கர் 77 சென்ட் நிலம் இருந்துள்ளது . இந்த நிலத்தின் பத்திர காப்பிகள் எடுத்து போலியான ஆவணங்கள் மூலம், போலியான விலாசம், ஆள் மாறாட்டம், போலி கையெழுத்துக்கள் மூலம், பத்திரப்பதிவு செய்துள்ளனர். இது சம்பந்தமாக சுப்பிரமணி சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ,கிராம நிர்வாக அதிகாரி ,தலைமைச் செயலக […]
Continue Reading