சமூக மாற்றத்திற்கான வேலையில் – வன்னியர் சமூக பேரவை நிறுவனர் பொன் குமார் .
ஆகஸ்ட் 08, 2024 • Makkal Adhikaram கட்டிட சங்க தொழிலாளர்களின் தலைவரும், வன்னியர் சமூக பேரவை அமைப்பின் நிறுவனருமான பொன் குமார் வன்னியர் சமூக மாற்றத்திற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார் . மேலும், வன்னியர் சமூகம் இன்று மிகவும் பின் தங்கிய நிலையில் வேலைவாய்ப்பிலும், தொழிலிலும், பொருளாதார முன்னேற்றத்திலும், இன்று அச் சமுகத்திற்கான ஒரு தலைமை ஏற்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி தன்னுடைய பணியை துவக்கி உள்ளார். அதற்காக வன்னியர் சமூகத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், […]
Continue Reading